
Nayanthara's harsh Notice to Actor Dhanush
திருமண ஆவனப்படம் வெளியிட்டை நடிகர் தனுஷ் தமதமாக்கியதாக நடிகை நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட வெறுப்பு காரணமாக தனது திருமண ஆவனப்படத்தை வெளியீடுவதற்கு நடிகர் தனுஷ் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நானுன் ரவுடி தான் படபிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை ஆவனப்படத்தில் பயன்படுத்த க்கூடாது என தனுஷ் நோட்டீஸ் அனுப்புயுள்ளதாகவும், 3 நொடி வீடியோவை பயன்படுத்த நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் தனுஷின் உண்மை முகம் தெரிய வருவதாக குறிப்பிட்டுள்ள நயன் தாரா, எனக்கும் விக்னேஷ் சிவனுக்கு இடையிலான திருமண வாழ்க்கையில் மிக முக்கியமான படம் நானும் ரவுடி தான் திரைப்படம் என்றார்.